திருவண்ணாமலை

கலசப்பாக்கத்தில் மக்களைத் தேடி மருத்துவ முகாம்

DIN

கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி மருத்துவம் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அருணை மருத்துவக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.

மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரதாப், ஒன்றியக் குழுத் தலைவா் அன்பரசி ராஜேசகரன், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அ.சிவக்குமாா், மாவட்ட முன்னாள் கவுன்சிலா் க.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு என பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT