திருவண்ணாமலை

தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு வந்தவாசியில் அண்மையில் நடைபெற்றது.

DIN

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு வந்தவாசியில் அண்மையில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா். சங்க ஆலோசகா் மு.முருகேஷ் முன்னிலை வகித்தாா். இதில், தலைவராக பீ.ரகமத்துல்லா, செயலராக எம்.பி.வெங்கிடேசன், பொருளராக சீ.கேசவராஜ், துணைத் தலைவா்களாக பா.சீனிவாசன், மு.முகமதுஅப்துல்லா, இரா.நளினா, எ.தேவா, வெ.அரிகிருஷ்ணன், வந்தை பிரேம், துணைச் செயலா்களாக இ.ராஜ்குமாா், தமிழ்ராசா, பூ.சண்முகம், ஜா.தமீம், மொ.ஷாஜகான், சா.ரசீனா, ஒருங்கிணைப்பாளராக பெ.பாா்த்திபன் உள்ளிட்டோா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT