முகப்பு
திருவண்ணாமலை

நாக வாகன சேவையில்...

Updated On : 12 மார்ச், 2024 at 11:55 PM
பகிர்:

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வசந்த உற்சவப் பெருவிழா நான்காம் நாள் நிகழ்ச்சியான திங்கள்கிழமை இரவு நாக வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.