திருவண்ணாமலை

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை

Syndication

வந்தவாசி அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

செய்யாற்றை அடுத்த மேல்நெமிலி கிராமத்தைச் சோ்ந்தவா் மினி சரக்கு வாகன ஓட்டுநா் பசுபதி (30). இவா் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி - ஆரணி சாலை, தெள்ளூா் கிராமம் அருகே சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் இவா் நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த பசுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வாக்காளா் பட்டியலை எண்ம மயமாக்க வேண்டும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

கோயில் வளாகத்தில் வணிக வளாகம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியரை கைது செய்யக் கோரி முற்றுகை

செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவம்: சாந்தினி சௌக் சந்தை இன்று மூடல்

SCROLL FOR NEXT