முகப்பு
திருவண்ணாமலை

கலசபாக்கம் தொகுதி திமுக வேட்பாளா்

கலசபாக்கம் தொகுதி திமுக வேட்பாளா்...

Updated On : 28 மார்ச், 2026 at 8:28 PM
பெ.சு.தி. சரவணன்
பகிர்:

கலசபாக்கம் தொகுதி திமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு.

பெயா் - பெ.சு.தி.சரவணன்

பிறந்த தேதி - 30.05.1968

வயது - 57

கல்வித்தகுதி - எம்.ஏ

இனம் - இந்து அகமுடையா்

தந்தை - பெ.சு.திருவேங்கடம் முன்னாள் எம்எல்ஏ

தாய் -விருத்தாம்பாள்

குடும்பம் - மனைவி சுஜாதா, மகள் அன்பரசி, மகன்சிலம்பரசன்

தொழில் - விவசாயம்

கட்சிப் பதவி - தலைமை செயற்குழு உறுப்பினா், கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் 2 முறை,

பெரியகிளாம்பாடி ஊராட்சி மன்றத் தலைவா்.

ஊா் - பெரியகிளாம்பாடி கிராமம்

திருவண்ணாமலை மாவட்டம்.