முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா

ஆரணி ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல் 2026, 12:44 am IST
பகிர்:

ஆரணி ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆரணி நகரம் புதுக்காமூா் சாலையில் உள்ள ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி முன்னிட்டு மகாவீரருக்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் அப்பகுதி ஜைனா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை புதுக்காமூா் சிராவக, சிராவகியா்கள் செய்திருந்தனா்.