வேலூர்

ரயில் என்ஜின் பழுது: விரைவு ரயில் தாமதம்

DIN

சென்னையில் இருந்து பாலக்காடுக்கு புறப்பட்ட விரைவு ரயிலின் என்ஜின் அரக்கோணம் அருகே வியாழக்கிழமை பழுதானது.
சென்னையில் இருந்து பாலக்காடுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட விரைவு ரயில் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் என்ஜின் பழுதானதால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக, அரக்கோணம் ரயில் நிலையம் வரை மெதுவாக ரயில் 
இயக்கப்பட்டது. 
இதையடுத்து பழுதை நீக்க அரக்கோணம் ஏசி லோகோ பணிமனைப் பொறியாளர்கள் முயன்ற நிலையில், பழுது நீக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மாற்று என்ஜின் இணைக்கப்பட்டு, நள்ளிரவு 12.35-க்கு சென்னை-பாலக்காடு விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT