வேலூர்

பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு

பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளி மாணவ,

DIN

பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியர் "பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்' என்ற ஆங்கில எழுத்துக்களின் வடிவில் அமர்ந்து வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் கே. தேன்மொழி, முதல்வர் எம்.ஆர். மணி, ஆசிரியைகள் அம்சவேணி, வைதேகி, ஆனந்தி, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT