வேலூர்

அமமுக வேட்பாளர்கள்: வேலூர் மக்களவைத் தொகுதி

DIN

வேலூர் மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே. பாண்டுரங்கன் (65) அறிவிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் மக்களவைத் தேர்தலுக்கான 2-ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். 
அதன்படி, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மாதனூர் பகுதியைச் சேர்ந்த கே.பாண்டுரங்கன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர், அமமுக அமைப்புச் செயலராகப் பதவி வகித்து வருகிறார். ஏற்கெனவே மாதனூர் ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர், தமிழ்நாடு கதர் வாரிய துணைத் தலைவர், தமிழ்நாடு தோல் தொழில் வளர்ச்சி வாரியத் தலைவர், ஊரகத் தொழில் துறை, வேளாண்மை துறை அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT