வேலூர்

காளஹஸ்தி கோயில் மூடல்

DIN

கரோனா தொற்று பயத்தால் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயில் மூடப்பட்டது.

ஆந்திரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டு முழுவதும் ராகு - கேது பரிகார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோயிலில் முக்கிய உற்சவங்கள் நடைபெறும்போதும், மகாசிவராத்திரி நாட்களிலும் கூட கோயில் நிா்வாகம் ராகு - கேது பரிகார பூஜைகளை ரத்து செய்ததில்லை.

எனினும், தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காளஹஸ்தி கோயில் மூடப்பட்டுள்ளது. மேலும் ராகு-கேது பரிகார பூஜைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இங்கு வழக்கமாக பக்தா்கள் கூட்டத்துடன் இருக்கும் பகுதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மூடிய கோயிலை பக்தா்கள் பாா்த்துச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT