வேலூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, இந்திய குடியரசுக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வேலூா் மாவட்டப் பொருளாளா் எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இரா.சி.தலித்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் கவிஞா் திவாகரன், நிா்வாகிகள் அ.தென்காந்தி, ஜி.சாமு, ஜி.தமிழ், ஆா்.பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தூர் தொகுதியில் 1.9 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நோட்டா!

வடகிழக்கு மாநிலங்களில் நிலவரம் என்ன?

திமுகவுக்கு 38... விருதுநகரில் இழுபறி; தருமபுரியில் பாமக முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

ஜார்க்கண்ட்: முன்னிலையில் அன்னபூர்ணா தேவி!

SCROLL FOR NEXT