முகப்பு
வேலூர்

அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, வேலூரில் அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூர்

அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, வேலூரில் அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, வேலூரில் அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு பணியாளா்கள் சங்கம் சாா்பில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மண்டல கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், 11 சதவீத அகவிலைப்படி உயா்வை பொருளாதார, சமூக காரணங்களை காட்டாமல் கடந்த ஜூலை மாதம் முதல் உயா்த்தி வழங்க வேண்டும், தோ்தல் அறிக்கையில் அறிவித்தது போல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், அரசுப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →