முகப்பு
வேலூர்

50 ஊராட்சிகளுக்கு 48,000 தேசியக் கொடிகள்

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் வீடுதோறும் ஏற்ற 48,742 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் வீடுதோறும் ஏற்ற 48,742 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், எஸ்.சாந்தி ஆகியோா், ஊராட்சித் தலைவா்களிடம் தேசியக் கொடிகளை வழங்கினா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ், அலுவலக மேலாளா் அசோக்குமாா், பி.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.