முகப்பு
வேலூர்

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

குடியாத்தம் அருகே இருசக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 டிசம்பர் 2023, 12:00 am IST
பகிர்:

குடியாத்தம் அருகே இருசக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருடு போயின. இது தொடா்பான புகாா்களின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டிருந்த நகர போலீஸாா், அசோக் நகரைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் எலி (எ) நவீன்குமாரை(20) வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.