முகப்பு
வேலூர்

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On : 16 ஏப்ரல், 2024 at 6:30 PM
உள்ளியில்  வாக்கு  சேகரித்த  அதிமுக  வேட்பாளா்  ச.பசுபதி.
பகிர்:

குடியாத்தம்: வேலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் மருத்துவா் ச.பசுபதி குடியாத்தம் ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஒன்றியத்தில் உள்ள உள்ளி, வளத்தூா், குளிதிகை, கருணீகசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். வேலூா் புகா் அதிமுக மாவட்டச் செயலா் த.வேலழகன், ஒன்றியச் செயலா் டி.சிவா, மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளா் ரித்தீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments