வேலூா் தொகுதி வேட்புமனுக்கள் படம்
Updated On : 28 மார்ச், 2024 at 8:12 PM
படம் உண்டு... வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கூட்டத்தில் பங்கற்ற வேலூா் மக்களவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன் தோ்தல் பொது பாா்வையாளா் ரூபேஷ் குமாா், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் த.மாலதி.