என்.ஜி.பி. தொழில்நுட்ப கல்லூரியில் மேலாண்மைத் திருவிழா
என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மைத் திருவிழா அண்மையில் 5 நாள்கள் நடைபெற்றது.
என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மைத் திருவிழா அண்மையில் 5 நாள்கள் நடைபெற்றது.
கோவை, என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மைத் திருவிழாவையொட்டி பொருளாதாரம் மீதான நிலையான வாய்ப்புகள், எஸ்.பி.எஸ்.எஸ். நடைமுறைகள், தன்னார்வ சுய நிர்வாகத்தைக் கையாள்வது, ஆன்மிகத் தன்மை மற்றும் நிறுவனத்தை மேம்படுத்துவது, நிறுவனத்தின் வளர்ச்சி, விற்பனை மற்றும் வணிக வாய்ப்புகள், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் பொறுப்புகள் மற்றும் மதிப்பீடுகள் குறித்துப் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.