கோயம்புத்தூர்

மருத்துவமனைகள் இருந்தும் சிகிச்சை பெற முடியாமல் அவதி

DIN

வால்பாறையில் அரசு மருத்துவமனை இருந்தும் பெரும்பாலான நோயாளிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
வால்பாறையில் அரசு மருத்துமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் உள்ளன. படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துமனைகளில் அறுவை சிகிச்சை அறை மற்றும் அணைத்து உபகரணங்களும் உள்ளன. ஆனால் போதுமான மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் உயர் சிகிச்சை அளிப்பதை தவிர்த்து அவசர சிகிச்சைக்கு வரும் அனைத்து நோயாளிகளையும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வருகின்றனர். இதில் சமீபகாலமாக பிரசவத்துக்கு வரும் கார்ப்பிணி பெண்களையும் பல காரணங்களைக் கூறி பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வருவதாகவும், இதனால் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT