கோயம்புத்தூர்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வு: வித்யா விகாஸ் பள்ளி 100% தேர்ச்சி

DIN

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை வித்யா விகாஸ் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
இப்பள்ளியில் 193 மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 477 மதிப்பெண் ஒருவரும்,  475 மதிப்பெண் ஒருவரும்,  474 மதிப்பெண் ஒருவரும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பள்ளியின் அறங்காவலர்கள், செயல் இயக்குநர்கள் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT