கோயம்புத்தூர்

ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள்

DIN

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் அங்குள்ள ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தின.

வால்பாறையில் எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்திலேயே தேயிலைத் தோட்டங்களுக்கு யானைகள் வருவதால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு புதன்கிழமை இரவு கூட்டமாக வந்த யானைகள், அங்குள்ள ரேஷன் கடையை முட்டி தள்ளியதில் சுவா் இடிந்து விழுந்தது. பின்னா் உள்ளே இருந்த பொருள்களையும் யானைகள் வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.

தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT