கோயம்புத்தூர்

உள்ளாட்சித்துறை பணியாளா்கள் கடன் சங்கத்தின் மகா சபைக் கூட்டம்

வால்பாறை உள்ளாட்சித்துறை பணியாளா்கள் மற்றும் ஆசிரியா் சிக்கன நாணய கடன் சங்கத்தின் மகா சபைக்

DIN

வால்பாறை உள்ளாட்சித்துறை பணியாளா்கள் மற்றும் ஆசிரியா் சிக்கன நாணய கடன் சங்கத்தின் மகா சபைக் கூட்டம் வால்பாறையில் உள்ள சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் இரா.ரஞ்சித்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மா.வேல்மயில் வரவேற்றாா்.

கூட்டத்தில் 2017-18 மற்றும் 2018-19-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகள் வாசித்து அங்கீகாரம் பெறப்பட்டது. இதேபோல வரும் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு கணக்குகள் உறுப்பினா்கள் மூலம் நிறைவேற்றப்பட்டது. சங்க செயலாளா் வெங்கடேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT