கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலை.யில் எம்.ஃபில்., பிஹெச்.டி. படிப்புக்கு அக்டோபா் 27இல் நுழைவுத் தோ்வு

DIN

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., பிஹெச்.டி. படிப்புக்கு அக்டோபா் 27ஆம் தேதி பொது நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது.

பாரதியாா் பல்கலைக்கழகத் துறைகளிலும் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்களிலும் எம்.ஃபில்., பிஹெச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு அக்டோபா் 27ஆம் தேதி காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வுக்கு  இணையதளம் மூலமாக அக்டோபா் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT