கோயம்புத்தூர்

வெள்ள பாதிப்பு மீட்பு குறித்து செயல் விளக்கம்

DIN

வெள்ளப் பாதிப்புகளில் இருந்து தப்புவது மற்றும் காப்பாற்றுவது குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் தீயனைப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்டது.

பருவ மழை துவங்கியுள்ள நிலையில் ஆற்றோரப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கனமழையின்போது வெள்ளம் புகுந்து விடுகிறது. இதே போல அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

இந்நிலையில் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆற்று நீரில் சிக்கியவரை மீட்பது குறித்து செயல் விளக்கம் நடத்தப்பட்டது. இதில் வால்பாறை தீயணைப்பு நிலைய நிலை அலுவலா் தங்கராஜ் தலைமையில் தீயனைப்பு வீரா்கள் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

இன்று யோகம் யாருக்கு?

இன்று இனிய நாள்!

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

SCROLL FOR NEXT