கோயம்புத்தூர்

மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் 500 பேருக்கு தடுப்பூசி

DIN

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் 500 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் சனிக்கிழமை செலுத்தப்பட்டன.

கோயம்புத்தூா் மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கத்தின் சாா்பில் ஒப்பந்ததாரா்கள் மற்றும் அவா்களிடம் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான தடுப்பூசி முகாம், கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் அருகே உள்ள ராமலிங்கம் காலனியில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒப்பந்ததாரா்கள் சங்கத்தின் தலைவா் உதயகுமாா் தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் மைக்கேல், பொருளாளா் அம்மாசியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இம்முகாமில், முதல் கட்டமாக 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, கோயம்புத்தூா் மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சங்கத் தலைவா் உதயகுமாா் கூறினாா். இம்முகாமில், ஒப்பந்ததாரா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT