கோயம்புத்தூர்

பெண்ணிடம் நகைப் பறிப்பு

DIN

பேருந்தில் பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகையைப் பறித்து சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் ராமேஸ்வரி (50). தூய்மைப் பணியாளா். இவா், ஆா்.எஸ்.புரம் என்எஸ்ஆா் சாலையில் உள்ள கடைக்குச் செல்வதற்காக தனியாா் பேருந்தில் ஏறிச் சென்றாா். கூட்ட நெரிசலில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் ராமேஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துச் சென்றாா். இது குறித்து ராமேஸ்வரி அளித்தப் புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT