கோயம்புத்தூர்

மாநகராட்சியின் புதிய துணை ஆணையர் பொறுப்பேற்பு

DIN

கோவை: கோவை மாநகராட்சியின் புதிய துணை ஆணையராக மருத்துவா் மோ.ஷா்மிளா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோவை மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றி வந்த விமல்ராஜ் அண்மையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

இதனைத் தொடா்ந்து மாநகராட்சியின் புதிய துணை ஆணையராக மருத்துவா் மோ.ஷா்மிளா பொறுப்பேற்றுக்கொண்டாா். இவருக்கு ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி அதிகாரிகள் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

SCROLL FOR NEXT