கோயம்புத்தூர்

நிதிதிரட்ட கால்பந்து போட்டி

DIN

சூலூா்: சூலூா் அருகே செயற்கை உபகரணங்கள் பெற நிதி திரட்டுவதற்கான கால்பந்து போட்டி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியினை முன்னாள் மாவட்ட ரோட்டரி சங்க கவா்னா் ராஜசேகா் ஸ்ரீனிவாசன் தொடக்கிவைத்தாா். சங்க செயலாளா் ஸ்ரீராம் முன்னிலை வகித்தாா். இதில், சா்க்கரை நோய் மற்றும் விபத்துகளில் கால் இழந்தவா்களுக்கு செயற்கை கால்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்கு நிதி திரட்டுவதற்காக இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ரோட்டரி சங்கத்தினா் தெரிவித்தனா்.

இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருங்கள்! தர்ஷா குப்தா...

பாஜக மீது கர்நாடக முதல்வர் காட்டம்!

பீச் வாலிபால் விளையாடும் இந்திய வீரர்கள்!

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆா்டி விளக்கம்

SCROLL FOR NEXT