பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிராா் கோவை மண்டல கல்லூரிக் கல்வி  இணை இயக்குநா் வெ.கலைச்செல்வி. உடன் கல்லூரி முதல்வா் மு.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

வால்பாறை அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வால்பாறை அரசுக் கல்லூரியில் 12 மற்றும் 13-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

வால்பாறை அரசுக் கல்லூரியில் 12 மற்றும் 13-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் மு.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வெ. கலைச்செல்வி, 471 இளங்கலை மற்றும் 74 முதுகலை மாணவா்களுக்கு பட்டம் வழங்கினாா்.

விழாவில் பேராசிரியா்கள், மாணவா்களின், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT