ஈரோடு

டிசம்பர் 6 மின்தடை: ஈரோடு

DIN

ஈரோடு, தளவாய்ப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (டிசம்பர் 6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
 மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:  தளவாய்ப்பேட்டை, அம்பை, பெரியவடமலைப்பாளையம், புன்னம், காடையம்பட்டி, தொட்டிப்பாளையம், ஒரிச்சேரி, ஆப்பக்கூடல், கூத்தம்பூண்டி, புதுப்பாளையம், நல்லிப்பாளையம், ஐடியல் நகர், ஆதர்ஷ் நகர், பெரியார் நகர், அண்ணா நகர், பெரியபுலியூர், சின்னப்புலியூர், வைரமங்கலம், எலவமலை, திப்பிச்செட்டிப்பாளையம், காமராஜ் நகர், குடிநீரேற்று நிலையங்கள், மணக்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT