ஈரோடு

பெருந்துறையில் ரூ.2.35 கோடிக்கு கொப்பரை ஏலம்

DIN

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2.35 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.                               
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 5, 667 மூட்டைகளில், 2.65 லட்சம் கிலோ   கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். 
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோவுக்கு ரூ. 95.65 க்கும்,  அதிகபட்சமாக ரூ.101.50 க்கும் விற்பனையானது.        
இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோவுக்கு ரூ. 41.15 க்கும், அதிகபட்சமாக ரூ.93.20 க்கும்  விற்பனையானது. இதில் மொத்தம் ரூ. 2 கோடியே 35 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT