ஈரோடு

சமஸ்கிருத மொழியில் எழுத, படிக்க இலவசப் பயிற்சி

DIN

சமஸ்கிருதத்தில் எழுத, படிக்க, பேச ஸம்ஸ்க்ருத பாரதி என்ற அமைப்பு மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமஸ்கிருத மொழியில் மருத்துவம், விஞ்ஞானம், சாஸ்திரம், ஆயுர்வேத சாஸ்திரம், அறுவை சிகிச்சை எனப் பல எழுதப்பட்டுள்ளன. இம்மொழியை பல நாடுகளில் விரும்பி படிக்கின்றனர். எனவே, அடுத்த தலைமுறையினருக்கு இம்மொழியை கொண்டு செல்லும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன்படி பிப்ரவரி 23ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை பூர்ண யோகா நிலையம், 39 முத்துவேலப்பா தெரு, ஈரோடு என்ற முகவரியில் பயிற்சி வகுப்பு காலை 11 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறவுள்ளது. 
பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 7339421896, 9003934344 என்ற செல்லிடப்பேசி எண்ணில் பெயரை பதிவு செய்துகொள்ளலாம். மேலும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் 
வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT