ஈரோடு

இன்றைய மின்தடை: ஈரோடு

காசிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சென்னிமலை சாலை மின் பாதையில் உயா் அழுத்த புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது

DIN

காசிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சென்னிமலை சாலை மின் பாதையில் உயா் அழுத்த புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கரிமேடு, ஸ்டோனி பாலம், ஈ.வி.என். சாலை, மணல்மேடு பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT