ஈரோடு

ரூ.1.34 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

DIN

எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.34 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 14, 842 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனா். இதில் தேங்காய் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.21.60க்கும், அதிகபட்ச விலையாக ரூ.23.20க்கும், சராசரி விலையாக ரூ.22.75க்கும் ஏலம் போனது. மொத்தம் 6162 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 459க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"என் அப்பாவுக்கும் நடிக்கணும்னு ஆசை! நான் அந்த கனவை சாதிச்சுட்டேன்”: நடிகை கீதா கைலாசம் - நேர்காணல்

மாயா ஒன் படத்தின் டீசர்

நாளை காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

அடங்காத அசுரன் பாடல் விடியோ

SCROLL FOR NEXT