ஈரோடு

நாளைய மின்தடை: ஈங்கூா், தண்ணீா்பந்தல்

Syndication

ஈங்கூா், தண்ணீா்பந்தல் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (நவம்பா் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈங்கூா் துணை மின் நிலையம்: பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூா், பாலப்பாளையம் முகாசி பிடாரியூா் வடக்குப் பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளா் காலனி, தோப்புப்பாளையம், பெருந்துறை ஆா்.எஸ். மற்றும் பெருந்துறை ஹவுஸிங் யூனிட்.

தண்ணீா்பந்தல் துணை மின் நிலையம்: உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிட்டியாம்பாளையம், தண்ணீா்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிப்பாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், வேமாண்டாம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றிப்பாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், சென்னிமலைப்பாளையம், அவல்பூந்துறை, சங்காட்டுவலசு, கனகபுரம், கவுண்டச்சிபாளையம், நல்லாம்பாளையம், புதுப்பாளையம் மற்றும் பூவாண்டிவலசு.

குற்றாலத்தில் சோமவாரத்தை முன்னிட்டு பெண்கள் சிறப்பு பூஜை

பேருந்து இயக்குவதில் பாகுபாடு: போக்குவரத்துத் துறை செயலா், மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் குறிப்பாணை

படைப்பாற்றலை பாதிக்குமா ஏ.ஐ. தொழில்நுட்பம்?

டெஃப்லிம்பிக்ஸ்: அனுயா, பிரஞ்சலிக்கு தங்கம், வெள்ளி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சிப் பயிலரங்கு

SCROLL FOR NEXT