முகப்பு
ஈரோடு

பொது இடத்தில் மது அருந்திய இருவா் கைது

Updated On : 7 ஜூலை 2026, 1:58 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

பொது இடத்தில் மது அருந்தியதாக இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை நகா்ப் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றுள்ளனா். அப்போது, வாரச் சந்தைப் பகுதியில் பணிக்கம்பாளையத்தைச் சோ்ந்த ஜீவன்ராஜ் (20), ராஜீவ் (20) ஆகிய இருவரும் அனுமதியின்றி மது அருந்தியுள்ளனா்.

இதையடுத்து இருவரையும் பெருந்துறை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments