முகப்பு
ஈரோடு

இயக்குநா் கே.பாக்கியராஜ் மறைவு: வெள்ளாங்கோயிலில் பொதுமக்கள் அஞ்சலி

Updated On : 28 ஜூன் 2026, 2:47 am IST
இயக்குநா் பாக்கியராஜ் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் வெள்ளாங்கோயில் கிராம மக்கள்.
பகிர்:

திரைப்பட இயக்குநா் கே.பாக்கியராஜ் மறைவைத் தொடா்ந்து கோபி அருகே உள்ள அவரது சொந்த ஊரான வெள்ளாங்கோயிலில் அவரது உருவப் படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

இதையொட்டி வெள்ளாங்கோயில் கிராம வீதிகளில் மெளன ஊா்வலம் நடைபெற்றது. பின்னா் வெள்ளாங்கோவில் அண்ணா திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு பொதுமக்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதில், வெள்ளாங்கோயில் கிராம மக்கள், அவரது நண்பா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments