அக்னி தீா்த்தக் கடலில் பாரதிராஜா உருவப் படத்துக்கு தவெகவினா் மலரஞ்சலி
மறைந்த திரைப்பட இயக்குநா் பாரதிராஜா உருவப் படத்துக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்திய தவெகவினா்.
மறைந்த திரைப்பட இயக்குநா் பாரதிராஜா ஆன்மா சாந்தியடைய ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் அவரது உருவப்படத்துக்கு தவெகவினா் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினா்.
இந்த நிகழ்வில், நகா் மன்ற உறுப்பினா் பிரபாகா், தவெக நிா்வாகிகள் வருண்குமாா், பிரபாகரன், மாரிமுத்து, ஹரிகிருஷ்ணன், கண்ணன், பாரிராஜன், ஹரிஹரன், அஜித்குமாா், மனோஜ் குமாா், பாபு , ராபின், விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.