நீலகிரி

கோத்தகிரியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

DIN

கோத்தகிரியில் அனுமன் சேனா அமைப்பு சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோத்தகிரியில் அனுமன் சேனா அமைப்பு சார்பில், பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும்  கோத்தகிரி, டானிங்டன் பகுதிக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து தொடங்கிய ஊர்வலமானது, ஜான்ஸ் சதுக்கம், பேருந்து நிலையம், கைகாட்டி வழியாகச் சென்று உயிலட்டி நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தையொட்டி, நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT