நீலகிரி

கோத்தகிரியில் போக்குவரத்தை சீரமைக்க சாலைத் தடுப்புகள்

DIN

கோத்தகிரியில் போக்குவரத்து சீரமைப்புப் பணிக்காக இன்னர்வீல் சங்கம் சார்பில் இரும்பால் ஆன சாலைத் தடுப்புகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
  கோத்தகிரியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க உதவும் வகையில் இன்னர்வீல் சங்கம் சார்பில் இரும்பால் ஆன சாலைத் தடுப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இன்னர்வீல் சங்க மாவட்ட சேர்மன் சிந்து, தலைவி சொரூபா, செயலாளர் ரீத்து உள்ளிட் நிர்வாகிகள் கலந்து கொண்டு இரும்பால் ஆன சாலைத் தடுப்புகளை கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளர்   பாலசுந்தரத்திடம் வழங்கினர். இந்த சாலைத் தடுப்புகள் ராம்சந்த், காமராஜர் சதுக்கம், பேருந்து நிலையம், டானிங்டன் பகுதிகளில் போக்குவரத்தைச் சீரமைப்பதற்காக  சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT