நீலகிரி

உதகை-கேத்தி சிறப்பு மலை ரயில் சேவை இன்றுடன் ரத்து

DIN

உதகையிலிருந்து கேத்தி வரை தினந்தோரும்  3 முறை இயக்கப்பட்டு வந்த சிறப்பு மலை ரயில் சேவை திங்கள்கிழமையுடன் (ஜூன் 24) ரத்து செய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:
உதகை கோடைக்கால பருவத்தையொட்டி உதகையிலிருந்து கேத்தி வரை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதியிலிருந்து தினமும் மூன்று முறை இயக்கப்பட்டு வந்த சிறப்பு மலை ரயில் சேவை ஜூன் 24ஆம் தேதியுடன் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT