நீலகிரி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

DIN

கோத்தகிரியில் காவல்துறை சாா்பில் பள்ளி மாணவிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.

கோத்தகிரி காவல்துறையினா் சாா்பில் கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் உதவி ஆய்வாளா் சேகா் தலைமையில் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் கோமதி முன்னிலையில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மாணவிகள் மற்றும் காவல்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT