திருப்பூர்

சின்னக்கரை தர்கா சந்தன உரூஸ் விழா

பல்லடம் சின்னக்கரை தர்காவில் சந்தன உரூஸ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.சின்னக்கரை ஹஜ்ரத் காதர் மஸ்தான் வலியுல்லாஹ் தர்கா வக்புயில் சந்தன உரூஸ் மற்றும் கந்தூரி

தினமணி

பல்லடம் சின்னக்கரை தர்காவில் சந்தன உரூஸ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சின்னக்கரை ஹஜ்ரத் காதர் மஸ்தான் வலியுல்லாஹ் தர்கா வக்புயில் சந்தன உரூஸ் மற்றும் கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் அ.தமிழ்மகன்உசேன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம், கரைப்புதூர் ஊராட்சித் தலைவர் ஏ.நடராஜன், பல்லடம் நகராட்சி துணைத் தலைவர் பி.கே.பழனிசாமி, வக்ஃபு வாரிய உறுப்பினர் எஸ்.ஏ.பாரூக், கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.சித்துராஜ், திருப்பூர் கே.எஸ்.அப்பாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச. 22ல் பியூஷ் கோயல் சென்னை வருகிறார்!? கூட்டணி முடிவு எட்டப்படுமா?

இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

SCROLL FOR NEXT