திருப்பூர்

முருங்கைக் காய் கிலோ ரூ.20க்கு விற்பனை

DIN

வெள்ளக்கோவில் தனியார் கொள்முதல் மையங்களில் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.20க்கு முருங்கைக் காய் விற்பனையானது.
 இப்பகுதியில் கிடைக்கும் முருங்கைக் காய்கள் காங்கயம், வெள்ளக்கோவில் வாரச் சந்தைகள்,  தனியார் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய்கள் என இரண்டு ரகங்கள் வரத்து உள்ளது.
 கடந்த வாரத்தை விட சற்றுக் குறைந்து ஞாயிற்றுக்கிழமை 12 டன் வரத்து இருந்தது. மர முருங்கைக்காய் கிலோ ரூ.15, செடி முருங்கைக்காய் ரூ.20க்கு விற்பனையானது. இது கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.5  கூடுதலாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

ராஜஸ்தான்: சுரங்க விபத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு!

அமராவதி!

SCROLL FOR NEXT