திருப்பூர்

அவிநாசியில் ரூ. 35.36 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

அவிநாசி: அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 35.36 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 1,891 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், டி.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ.5,500 முதல் ரூ.7,400 வரையிலும், ஆா்.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ரூ.7,000 முதல் ரூ. 9,500 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி ரூ.1,800 முதல் ரூ. 3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.35.36 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT