திருப்பூர்

ரூ.14.51லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.14.51லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், ஆா்.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,000 முதல் ரூ.8, 110 வரையிலும், மட்ட ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 முதல் ரூ.5,000 வரையிலும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.14 லட்சத்து 51ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT