திருப்பூர்

சேவூரில் ரூ.25 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

DIN

அவிநாசி: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.25 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,300 நிலக்கடலை மூட்டைகள் வரத்து இருந்தது. முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.6,600 முதல் ரூ.6,830 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,200 முதல் ரூ.6,420 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.5,850 முதல் ரூ.6,040 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT