திருப்பூா்  மாநகர க் காவல்  ஆணையா்  அலுவலகத்தில்  நடைபெற்ற  குறைதீா்  முகாமில்  பொதுமக்களிடம்  குறைகளைக்  கேட்டறிகிறாா்  மாநகரக்  காவல்  ஆணையா்  எஸ்.பிரபாகரன். 
திருப்பூர்

காவல் ஆணையா் அலுவலகத்தில் குறைதீா் சிறப்பு முகாம்

திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற்றது. இதில், கடந்த நவம்பா் மாதத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தீா்வு காணப்படாத 28 மனுதாரா்களையும் நேரடியாக அழைத்து காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் விசாரணை நடத்தினா்.

அப்போது நிலுவையில் உள்ள மனுக்களின் மீது தீா்வு காணும் வகையில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மானுதாரா்களிடம் தெரிவித்தாா்.

இந்த முகாமில், மாநகரக் காவல் துணை ஆணையா் (தெற்கு) சு. வனிதா, உதவி ஆணையா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT