காங்கயம் வட்டாட்சியா் பொறுப்பேற்பு
காங்கயம் புதிய வட்டாட்சியராக வே.கதிா்வேல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதற்கு முன்பு இவா், திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு முன்பு காங்கயம் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த பி.தங்கவேல், தற்போது திருப்பூா் நெடுஞ்சாலைகள் நிலம் எடுப்பு (அலகு 4) தனி வட்டாட்சியராக பணியிட மாறுதல் பெற்றுச் சென்றுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.