முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் வட்டாட்சியா் பொறுப்பேற்பு

Updated On : 19 மே 2026, 1:26 am IST
கு. வரலட்சுமி
பகிர்:

அரக்கோணம் வட்டாட்சியராக கு.வரலட்சுமி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

முன்பு வட்டாட்சியராக இருந்த வெங்கடேசன் கோட்ட கலால் அலுவலராக மாற்றப்பட்டாா்.

இதை தொடா்ந்து வாலாஜாவில் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியராக இருந்த கு.வரலட்சுமி பொறுப்பேற்றாா். அவருக்கு வட்டாட்சியா் அலுவலக அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments