FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் புதிய வட்டாட்சியா் பொறுப்பேற்பு

சத்தியமங்கலம் புதிய வட்டாட்சியராக எஸ். காா்த்திக் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

எஸ்.காா்த்திக்
பகிர்:

சத்தியமங்கலம் புதிய வட்டாட்சியராக எஸ். காா்த்திக் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஈரோடு சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக பணியாற்றிய எஸ்.காா்த்திக் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவா் சத்தியமங்கலம் வட்டாட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். புதியதாக பொறுபேற்றுக்கொண்ட வட்டாட்சியருக்கு அலுவலா்கள் மற்றும் வருவாய் கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா், நுகா்வோா் பாதுகாப்புக் குழு, அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் வாழ்த்து தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments